Monday 10 March 2014

T M T C L U 
தமிழ் மாநில தொலைத்தொடர்பு 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
===========================================================
இணைப்பு: AITUC           பிணைப்பு: NFTE 
===============================================


மாநில  சிறப்பு மாநாடு 

30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபம் 
காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 

ஆர்.கே

S.தமிழ்மணி 

R .பட்டாபிராமன் 

K.சேது 

R .ஜெயபால் 

PL.இராமச்சந்திரன் 

மற்றும்  தோழர்கள்..

உரிமைகளை வென்றிட.. 
கொடுமைகளைக் கொன்றிட..
உணர்வுடன் வாரீர்..

தோழமையுடன்..

P. இராமசாமி 
மாவட்டச்செயலர் 
TMTCLU  
காரைக்குடி .

1 comment:

  1. சிகப்பு ரோஜாக்கள் என்ற கமல்ஹாசன் நடித்த படத்தில்
    மேலே கண்ட கைக்கு பதிலாக ஒரு ரோஜா பூ, பூமியில்
    இருந்து வெளிவரும், தேவையில்லாமல் ஒரு நினைவு
    வருகிறது, அந்த திரைப்படத்தில் புதைக்கப்பட்ட பிணத்திடமிருந்து
    கை வெளிவருகிறது, அதைப்போல ..........வெளிவருவது பலே! பலே!

    ReplyDelete