Monday 2 December 2013

போனஸ் குழு 
கூட்டம்  

செயல்திறன் அடிப்படையில் புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழு 
09/12/2013 திங்கள்கிழமையன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும் 
BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment