Friday 24 May 2013


JCM
எனக்கும் 4...  உனக்கும் 4....

JCMல் NFTEக்கு 5 இடங்களும் BSNLEUவிற்கு 9 இடங்களும் 
என நிர்வாகம் உத்திரவிட்டது அனைவரும் அறிந்ததே. 

NFTEஐ விட 4 இடங்கள் எங்களுக்கு கூடுதல். எனவே JCMல் நாங்கள் வைத்ததுதான் சட்டம். "NFTEன் குடுமி எங்கள் கையில்" என்றெல்லாம் 
எழுதி   BSNLEU தோழர்கள் பல இடங்களில் 
பீற்றினார்கள்...  பிதற்றினார்கள்...

ஆனால் உண்மையில் NFTEக்கும்,  BSNLEUவிற்கும் JCMல் நான்கு இடங்கள் மட்டுமே என்பது சிந்தித்தால் சிறிது புரியும்.

 கூட்டணி சங்கமான SNATTAவிற்கு  ஓரிடம் ஒதுக்கியது போக  
NFTEக்கு 4 இடங்களே மிஞ்சுகின்றது.

கூட்டணி சங்கங்களான TEPU/BSNLMS/SEWABSNL/NFTEBE /FNTOBEA ஆகிய 5 சங்கங்களுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கியது போக 
BSNLEUவிற்கு  மிஞ்சுவது 4 இடங்களே..
ஆக.. JCMல் உனக்கும் 4.... எனக்கும் 4...  

1 comment:

  1. JCM 14 இடம் கொடுத்தும் ஒன்றும் சாதிக்க முடியவில்லை இப்ப இருக்கிற JCM 9 இடத்துல ஒன்றுமே சதிக்கமுடியாது என்று நம்பூதரிக்கு தெரியும் தோல்வி நிலையில் கூட நாம் சாதித்து இருக்கிறோம்

    ReplyDelete