Thursday 25 April 2013


மதுரை 

கூட்டுறவு சங்கத் தேர்தல் 


முக்கண்ணனை முகத்திற்கெதிரே  தட்டிக்கேட்ட 
நக்கீரன் வாழ்ந்த மாமதுரையிலே...
கூட்டு சேர்ந்து கூட்டாக கொள்ளையடிக்கும் 
கூட்டத்திடம் இருந்து 
மதுரை கூட்டுறவு சங்கத்தைக் 
காப்பாற்ற...  கைப்பற்ற... 

NFTE - FNTO -  - BSNLEU - SNATTA - SEWA 
என்ற புதிய உறவுகளின் கூட்டை 
அதிகாரப்படுத்திட..  ஆதரிப்பீர்..

வரிசை எண்கள் :  

மகளிர் பிரிவு 
2, 3, 4  

SC/ST  பிரிவு 
10,  13  

பொதுப்பிரிவு 

17,  19, 20, 22, 23, 25,

நாணயச் சங்கத்தை 
நாணயமிக்கவர்களிடம் 
ஒப்படைப்போம்..

லஞ்ச இருளை விதைத்தால் 
சூரியன் என்றாலும் 
சுட்டெரிப்போம்.. 

தேர்தல் நாள்:
27/04/2013

1 comment:

  1. போர்பரணியில் நல்லதமிழ்

    ReplyDelete